மந்திரப் பறவை

மந்திரப் பறவை
ஆன்மிக அமானுஷ்ய த்ரில்லர் நாவல் உங்களுக்குப் பிடிக்குமா? தாந்திரீக சக்திகளை அறிய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவரா? அப்படியானால் இந்த நாவல் உங்களுக்கானது. குப்த சாம்ராஜ்ஜியத்தை மையமாகக் கொண்ட ‘பொற்காலம்’, 2004ம் ஆண்டு கங்கைக்கரையில் ஆரம்பித்து சென்னை குரோம்பேட்டையில் முடியும் ‘அக்காலம்’, சென்னை குரோம்பேட்டையில் சுற்றிச் சுழலும் ‘இக்காலம்’ என மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நாவலை ஒரு தாந்திரீக சக்தி இணைக்கிறது. அது என்ன சக்தி... அச்சக்தி எப்படி நாடோடியாக அலைந்த விக்கிரமாதித்தரை சக்கரவர்த்தியாக உயர்த்தியது... அச்சக்தி எப்படி நாகராஜன் என்ற வயதானவரை மகானாக மாற்றியது... அச்சக்தி எப்படி சாரதா என்ற குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் தடுத்து நிறுத்தியது... இந்தச் சக்தியை அடைய காலம் காலமாக மாந்திரீகர்கள் ஏன் போராடுகிறார்கள்... அப்படி என்னதான் அந்தச் சக்தியில் அடங்கியிருக்கிறது..? அனைத்துக்கும் விடை ஒன்றுதான். அதுதான் ‘மந்திரப் பறவை’.
மந்திரப் பறவை - Product Reviews
No reviews available