FD manam-kothi-paravai-24768.jpg

மனம் கொத்திப் பறவை

0 reviews  

Author: சாரு நிவேதிதா

Category: ஆய்வுக் கட்டுரை

Stock Available - Shipped in 1-2 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மனம் கொத்திப் பறவை

ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன்
ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல்
விவரிப்பவை . இந்த அபத்த நாடகத்தில்
பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி
அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு
நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்
 

"ஒருநாள் மைலாப்பூர் 'கிளப்'பில் உணவருந்திக் கொண்டிருந்தேன் பக்கத்து மேஜையில் ஒரு நடுத்தர வயது மாதுவும், ஓர் இளம்

பெண்ணும் பேசிக்கொண்டு இருந்தனர் பேச்சில் என் பெயர் இடம்பெறுவதைக் CaL( அவர்களைக் கவனிக்காதது போல கவனித்தேன். அந்த நடுத்தர வயது. "என்னடி, இந்த சாரு நிவேதிதா.. நோம்பு முடிச்சிட்டு மடியா வந்து விகடனைப் புரட்டினால் மாட்டுக்கறி, அது இதுனு எழுதி வைத்திருக்கிறான்?" என்றார். உடனே. எதிரில் இருந்த பெண், "அதெல்லாம் நீங்க ஏன் மாமி L*m_{4} ? என்னை மாதிரி சின்னப் பசங்க படிக்கிறதுல்ல அது?" என்கிறாள். அதற்கு அந்த மாது, "படிக்காம இருக்க முடியலியேடி ரொம்ப நன்னா எழுதறானே?" என்று பதில் சொல்லவும் நாள் உச்சி குளிர்ந்து போனேன்.

விஷயம் என்னவென்றால், ஜப்பானியர்களின் உணவு முறை பற்றி நான் எழுதியிருந்த கட்டுரை சரியாக வரலட்சுமி நோன்பு அன்று. வெளியாகி இருந்ததுதான் அந்தப் பெண்மணியின் ஆதங்கத்துக்குக் காரணம். ஆனால், அவர் குரலில் என் எழுத்தின் மீது இருந்த பிரியத்தை என்னால் உணர முடிந்தது.

மனம் கொத்திப் பறவை - Product Reviews


No reviews available