மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவத எப்படி?
மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவத எப்படி?
" எளிமைனயான, சுலபமாக நடைமுறைப்படுத்தத்தக்க அணுகுமுறைகளைக் கொண்டுள்ள இப்புத்தகம் முதல் பக்கத்திலிருந்தே வாசகர்களைக் கட்டிப் போட்டுவிடும்."
- டக் ஸ்டனர்ட்.
முதன்மை நிர்வாக அதிகாரி
த லீடர்ஸ் இன்ஸ்டிடியூட்
' நீங்கள் உங்களுடைய புன்னகையை உபயோகிக்காவிட்டால், கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் போட்டு வைத்துவிட்டுக் காசோலை இல்லாமல் அல்லாடும் ஒருவரைப் போலத்தான் நீங்களும் இருப்பீர்கள்'
மனித நடத்தையின் அடிப்படைக் கோட்பாடுகளை முழுமையாகப் புரிந்து கொண்ட அவற்றை நடைமுறையில் செயல்படுத்தும் மக்கள் தங்கள் தொழிலிலும் வாழ்விலும் வெற்றி பெறுவதை எதுவொன்றாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே லெஸ் ஜிப்லின் எடுத்துரைத்தார். அவரது அறிவுரை அன்று போலவே இன்றும் பொருத்தமாக இருப்பதுதான் காலத்தைக் கடந்து நிற்கும் இந்த வெற்றிப் படைப்பின் சிறப்பு நீங்கள் உண்மையிலேயெ எதை விரும்புகிறீர்களோ, அதைச் சுலபமாகவும் நேர்மையுடனும் அடைய உங்களுக்கு இந்நூல் உதவும்.
லெஸ் ஜிப்லினின் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான உத்திகளும் யதார்த்தமான அணுகுமுறைகளும் உங்களுக்குக் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொடுக்கும்::
- மனித இயல்பின் அடிப்படை ரகசியத்தை உபயோகித்து மக்களை உங்கள் வசம் இழுப்பது எப்படி
- மக்களைக் கவர்ந்திழுக்க எந்த மூன்று ரகசியங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும்
- உங்களது கண்ணோட்டத்தை மற்றவர்களை விரைவாகப் பார்க்க வைப்பது எப்படி
- அடுத்தவர்களைக் கையாளும் போது அவர்களிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பைப் பெறுவத எப்படி
மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவத எப்படி? - Product Reviews
No reviews available