கலாபன் கதை
கலாபன் கதை
கலாபன் எனும் மனிதனின் பதினோராளாடுக கால வாழ்வு இந்நாவல்.
குடும்பச் சூழலோடு தொடங்கி கரையில் 'கடலின் ஏக்கத்திலும் கடலில் கரையின் ஏக்கத்திலும் தொடரும் பயனாம், கடலோடிகளுக்கு வரம் அருளும் முகவர்கள், கொண்டாட்டமும் ஏக்கமும் நிறைந்த கடல் வாழ்வு, மரணபயத்தை தரும் 'கடல் நோய்மைகள்', நீராததும் கட்டறுகுததுமான காமம், உறவுகளின் முகம் தேடும் காத்திருப்பு, தானையின் எதிர்பார்ப்புகள். நிலங்களும் காலநிலைகளும் அறிமுகப்படுத்தும் பல்வேறு மனிதாகள் னகபனின் வாழ்வுபற்றி உள்ளார்ந்த மடிப்புகளுடன் விரிவுகொள்கிறது நாவல்
கடல் அன்னியும் கொடுக்கிறது: பரிதளிக்கவும் விடுகிறது. மனித வாழ்வைப் பரிகசிக்கிறது. பெரும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் உருவாக்குகிறது. நெருக்கமானவர்களிடமிருந்து பிரித்து வைக்கிறது. பின் அதுவே இரக்கங்கொண்டு சேர்த்தும் வைக்கிறது. மீண்டும் சன்னதம் கொண்டு நாயங்கனை. உருட்டி விளையாடிப் பகடி செய்கிறது.
கப்பல், மனிதர்கள், கடல் பிரதேசங்கள், காலநிலைகள் தரும் குளிர்ச்சி, வறண்ட காற்று, மாறும் நிலம், போக்குவரத்தின் நுட்பங்கள் போன்றனவற்றோடு புனைவின் உத்திகளும் நிறைந்த சீரான மொழியைக் கைப்பற்றியிருக்கிறார் தேவகாந்தன், நாவலின் சில அத்தியாயங்கள் சிறுகதைகளாக வாசிக்கப்படக்கூடிய செறிவையும் கொண்டிருக்கின்றன.
சிக்பஸ்ட் ஃபிரா உஎன்பலுக்கு முகம் கொடுத்தவர் அறிவுக்கு அப்பாற்பட்ட மனதள மனம் பற்றி அழுத்திக் பேர்சுழிச் சிகிரனாகளின் ஆசான்: தனிமனித உளவியலையும் தாண்டி, மதம், மனித நாகரியம் கலை இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதிய,
அவரைப் பற்றி அவ்வளவாக அறியப்படாத செய்திகள் பல இரண்டாம் உலகப் போரின்போது போர் பற்றி அல்பட் ஐன்ஸ்டைனும் அவரும் கடிதங்கள் பரிமாறிக்கொண்டார்கள். அவர் ஓர் இறைமறுப்பாளர், மதங்களைக் நடுமையாகச் சாடி எழுதியார் அவர் பெயர் இரண்டுமுறை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்படவில்லை. இறுதிக் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு. அவர் கருணைக்கொலை வேண்டித் தனது 83.ஆவது அகவையில் உயிர் நீத்தார் அவர் முன்வைத்த பல கருத்துகள் இன்று வேறுவடிவங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நூல் அவர் முன்வைத்த கருத்துகளையும் கோட்பாடு…
எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி டி.எம். கிருஷ்ணா எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் தாக்குதலுக்கும் உள்ளானது. அந்தக் கட்டுரையின் மொழியாக்கம் 'காலச்சுவடு' 2016, மே இதழில் வெளியானது. சமீபத்தில் டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய 'எம்.எஸ். வாழ்க்கை வரலாறு' நூலின் தெலுங்கு மொழியாக்க வெளியீட்டில் கலந்துகொண்ட கிருஷ்ணா கூறிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாயின.
இந்தப் பின்னணியில் டி.எம். கிருஷ்ணாவின் கட்டுரை தற்சமயம் நூல் வடிவம் பெறுகிறது. அவரது முன்னுரையுடன். எம்.எஸ். குறித்துப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பார்வையையும் பிம்பங்களையும் கேள்விக்குட்படுத்தும் இந்நூல் அந்த மசுத்தான கலைஞரின் நிஜ ஆளுமையை வெளிக்கொணர்கிறது.
உறவு, இவற்றை வெவ்வெறு பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல். சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று பெண்களின் காதல்கள்
தூண்டுகோலாகின்றன. பரிவும் காமமும் பகையுமான இந்தக் காதல்களின் விளைவே i L/5 pi
ஆளுமையாகிறது. வாழ்க்கையாகிறது. குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்தக் காதல்கள்.
பெண்மையின் உருக்குத்திடத்தைப் பூவாக இழைத்து, தி. ஜானகிராமன் செய்திருக்கும் படைப்பு இது.
சாதாரணமான கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு பெருங்கதைஞன் சொல்ல முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்த நாவல்.
உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை.
ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே
கலாபன் கதை - Product Reviews
No reviews available