என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்
சிலகால் கொங்கு வாழ்வில் புரையோடிப்போனர்ச்சார வெளி குறித்தும் தத்தம் மனிதர்களினூடே நிகழும் பாலியல் மற்றும் மனப்போராட்டம் குறித்தும் பதிவு செய்கின்றன வாமு.கோமுவின் சிறுகதைகள் பலதரப்பட்ட சமுதாயத்தினரை தன் கதை மாந்தர்களாக. கொண்டிருக்கும் இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்கவல்லவை. பரந்துபட்ட இன்வெளியில் இன்பமும் துன்பமும். இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தகைகே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - Product Reviews
No reviews available