என் கதை (பராக் ஒபாமா)
என் கதை (பராக் ஒபாமா)
அம்மா வெள்ளையர்... அப்பா கறுப்பர்... வளர்ப்புத் தந்தை மங்கோலியர்... நான் யார்? அம்மா கிறிஸ்தவர்... அப்பா பழங்குடியினர்... வளர்ப்புத் தந்தை முஸ்லீம்... நான் யார்? அம்மா அமெரிக்கர்... அப்பா கென்யர்... வளர்ப்புத் தந்தை இந்தோனேஷியர்... நான் யார்?
வல்லரசு அதிபரின் மனத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த கேள்விகள் இவை. விடை தேடித் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார் பராக் ஹுசேன் ஒபாமா.
இந்தப் பயணத்தினூடாக அவர் சொல்லும் சுயசரிதையானது கறுப்பர், வெள்ளையர், இஸ்லாம், கிறிஸ்தவம், அமெரிக்கா, ஆஃப்ரிக்கா, இந்தோனேஷியா என பல்வேறு சமூகங்கள், நாடுகளின் வரலாறாக விரிவடைகிறது.
அரசியல் சாதனைகளுக்காக நோபல் பரிசு தரப்பட்ட ஒபாமா, எழுத்தாளராக ஆகியிருந்தால் எழுத்துக்கான நோபல் பரிசை வென்றிருப்பார் என்று சொல்லும் அளவுக்கு உயிரோட்டமான, அற்புதமான நடை. உணர்ச்சிபூர்வமான சம்பவங்களின் தொகுப்பு.
என் கதை (பராக் ஒபாமா) - Product Reviews
No reviews available