பிரபஞ்சத்தின் கடைசிப் படிக்கட்டு

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
பிரபஞ்சத்தின் கடைசிப் படிக்கட்டு
ஜீவன் பென்
சந்திந்தவைகளில் படிந்திருந்த சில துளிகளின் ஒளிக்கிற்றுக்களைத் தனியாகப் பிரித்தெடுத்து அதன் பிரமிப்பான ஒளிரும் தன்மைகளை உணர்ந்த முயன்றிருக்கும் சொற்கள் இவை. வெறுமனே மனநெருக்கடிகளின் வழியே ஒரு நிர்பந்தமான உணர்வுகளை மட்டுமே உருவாக்கி. முயலாமல் அதன் இரகசியத்தைத் தேடியெடுத்து அதை அனுபவிப்பதற்கான சுதந்திரத்தையும் துட்பத்தையும் பிரதானமாகக் கொண்ட C jb நேர்த்தியின் தன்மைகளாலேயே இக்கவிதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நேசித்துக் கொண்டிருக்கும் உலகின் அதன் எண்ணற்ற மனங்களின் தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும், வெறுப்புகளுக்கும் இடையில் நீண்டு கொண்டிருக்கும் மௌனத்தின் பாதைகளையே மிகத்தனியாக இவை காட்சிப்படுத்துகின்றன.