பூவில் தூங்கும் பனித்துளி

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
பூவில் தூங்கும் பனித்துளி
லட்சுமி சுதா அவர்கள் எழுதியது.
சென்னையைச் சேர்ந்த திருமதி.லட்சுமி சுதா ஒரு பொறியியல் பட்டதாரி தற்பொழுது மல்டிநேஷனல் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் இவருக்கு சிறு வயது முதற் கொண்டேகதை கவிதை மேல் ஆர்வம் அதிகம்
ஆங்கில நாளிதழ்களுக்கு தற்கால நிகழ்வுகளை குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியுள்ள இவர் 2009ஆம் ஆண்டு முதல் தரமான தமிழ் நாவல்களை படைத்துக் கொண்டு இருக்கிறார்
அன்பை மென்மையாக வெளிப்படுத்தும் கதா பாத்திரங்கள் புதுமையாக சூழல் விறுவிறுப்பான நடை இனிமையான முடிவு இவை எல்லாம் இவரின் முத்திரை...