பொன்னி (எல். கைலாசம்)

Price:
600.00
To order this product by phone : 73 73 73 77 42
பொன்னி (எல். கைலாசம்)
சாண்டில்யனின் யவனராணி சோழநாட்டில் கிரேக்க ராஜ்யத்தைச் ஸ்தாபிக்க பூம்புகார் வரும் பொழுது,
அவளும் அவனின் படைத்தளபதி செய்யும் செயல்களை யாரும் அறியாமல் கவனித்து கிரேக்கக் குருமார்களுக்குச் சொல்ல அனுப்பப்படும், மிலனும், மார்க்கஸும்,தங்களுக்குக் கொடுக்கப்பட்டக் கடமையினை மீறிச் செய்யும் செயல்களை எவ்விதம் கதாநாயகன் முறியடித்து,பொன்னி நதியின் குறுக்கே கல்லணையை மாமன்னர் கரிகாலன் கட்டுவதற்கு உதவுகிறான் என்பதை பொன்னி புதினம் சொல்கிறது.