பிஞ்சுகள் (அன்னம்)

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
பிஞ்சுகள் (அன்னம்)
.எனது ஊரையும் எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன் நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான் நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும் விழுந்து புரண்டு அழுததும் இந்த மண்ணின் மடியில்தான் இந்தப் புழுதியை நான் தலையில் வாரிபோட்டுகொண்டும் என் கூட்டாளிகளின் தலையில் வாரி இரைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன் இந்த கரிசல் மண்ணை நான் ருசித்து தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடிவாங்கியிருக்கிறேன் இன்றைக்கும் எனக்கு தெவிட்டவில்லை இந்த மண்
-கி. ராஜநாராயணன்