பிள்ளை விளையாட்டு

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
பிள்ளை விளையாட்டு
குவளைக் கண்ணன் எழுதியது பல தளங்களில் இயங்குகிறது குவளைக் கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமுமு் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறுகுழந்தையின் இயல்பான தீவிரத் தன்மை வெளிப்படும் இக்கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின இயல்பான கணஙக்ளுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது.