பேராலயத்தில் படுகொலை
Author: டி எஸ் எலியட் தமிழில் பேரா ச வின்சென்ட்
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
பேராலயத்தில் படுகொலை
ஏப்ரல் கொடூரமான மாதம்.
இறந்த நிலத்தில்
லிலாக் செடியை வளர்த்து,
நினைவயும் ஆசையையும் சேர்த்து,
வசந்த மழையில் மந்த வேர்களைக் கிளர்கிறது
ஆனால் இறப்பே வாழ்க்கை. இறப்பின்மூலம் புதிய உயிர்கள் முளைக்கின்றன. கிறிஸ்து மரித்து மனித இனத்தை மீட்டார். கிறிஸ்து படிமங்கள் மட்டுமல்லாது பல மத உருவகங்கள் மறுபிறப்பையும் உயிர்த்தெழுதலையும் மையக் கருத்துகளாய்ப் புலப்படுத்துகின்றன. மறுவாழ்க்கை தரக்கூடிய நீரும்கூட அழிக்கக் கூடியது தான். எனவே கவிஞர் வானோக்கி இறுதியில் செல்ல வேண்டும். அங்கே உபநிடதம் காட்டும் உலகில் இறப்பும் இல்லை வாழ்வுமில்லை.
மூல நூலுக்கு நியாயம் செய்யும் இத்தகைய மொழிபெயர்ப்புகள், ஜெர்மன் நாட்டின் தத்துவஞானி வில்ஹெல்ம் ஃபான் ஹம்போல்ட் (Wilhelm Von Humboldt) கூறுவது போல, அயல்மொழி அறியாதவர்களுக்குப் புதிய அடிக்கருத்துகளையும், புதிய கலைவடிவங்களையும் அறிமுகப்படுத்துகின்றன.
பேரா.ச.வின்சென்ட்டின் மொழிபெயர்ப்பான ’பேராலயத்தில் படுகொலை’ நாடகம் கல்லூரிகளிலும், நாடக மேடைகளிலும் தோன்ற வேண்டும்.
- பேராசிரியர் ஜோசப் ஆல்பர்ட்
பேராலயத்தில் படுகொலை - Product Reviews
No reviews available