பெண் குதிரை

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
பெண் குதிரை
தொண்ணூறுகளுக்குப்பின் புதிய போக்கைக் கையாண்டுள்ள நாவலாகச் சை.பீர்முகம்மதுவின் பெண்குதிரை எனும் நாவலைக் குறிப்பிடலாம். தீவிரவாதப் பெண்ணியம் பேசியுள்ள முதல் மலேசியத் தமிழ் நாவல் இதுவாகும். ஆணாதிக்கத்துக்கு எதிராகக் கடுமையாக ஒலித்த முதல் கலகக் குரலாக இந்நாவலைக் குறிப்பிடலாம்