பெண்மணம் (அன்னம் பதிப்பகம் - கி. ராஜநாராயணன்)

Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
பெண்மணம் (அன்னம் பதிப்பகம் - கி. ராஜநாராயணன்)
கி.ராஜநாராயணன் மற்றும் பாரததேவி அவர்கள் எழுதியது.
பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடிகாண்பதற்கும் அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இத்தகைய தொகுப்பு ஒன்றை கி.ரா தருவது பெண்ணியலாளர்களுக்கு பெரிதும் பயன்படும் தமிழ்ச் சமூக பண்பாடு வரலாற்றின் விளைச்சலாக இக்கதைகள் மூலம் தங்களை பற்றிய சொல்லாடலை பெருக்கி தங்கள் அதிகாரத்திற்காக போராட்டத்தை முன்னெடுத்துசெல்ல வாய்ப்பாக அமையும் எனலாம் இக்கதைகளுக்குத் தலைப்பாக ஒன்றை கி.ரா தந்துள்ளார் அந்தக் கதைகளுக்கும் தலைப்பிற்கும் இடையே உள்ள உறவுகள் கி.ரா பார்வையில் அமைந்தவை...