பதின்

Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
பதின்
ஒவ்வொரு சிறுவனும் தளக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக்கொள்கிறான். ரகசியமாக அனுபவிக்கிறான்.
வாசிக்கும் நாமும் சிறுவர்களாகிவிடுகிறோம் என்பதே இதன் தனிச்சிறப்பு
தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிறநினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
உலகம் சிறார்கள் விஷயத்தில் கடுமையாகவே நடந்துகொள்கிறது. மரபான நாவல்களைப் போல சம்பவங்களைப் பின்னும் கதைமுறையில் இந்நாவல் எழுதப்படவில்லை. ஒரே ஆகாசத்தில் எண்ணிக்கையற்ற நட்சத்திரங்கள் தனித்தனியே ஒளிர்ந்து கொண்டிருப்பதைப்போலச் சின்னஞ்சிறு நிகழ்வுகள் கதைகளாக மின்னுகின்றன.