பசுமைப் புரட்சியின் கதை

Price:
290.00
To order this product by phone : 73 73 73 77 42
பசுமைப் புரட்சியின் கதை
நவீன இந்தியாவின் மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும் பலன்களையும் இந்த நூல் கேள்விக்கு உட்படுத்துகிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்காவிட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோர தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுக்களின் பேறுமானம் என்ன என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது