பறக்கும் ஹேர் க்ளிப்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
பறக்கும் ஹேர் க்ளிப்
உலகில் இருந்து குழந்தைகள் இதைத்தான் கற்றுக்கொள்கிறார்கள், இதைக் கற்றுக்கொள்ளவில்லை என்று தீர்மானமாக சொல்லிவிட முடியாது.
ஒரு குழந்தைக்கு அனைத்தும் புரிந்திருக்கிறது. தன் வீட்டின் பொருளாதாரம், தான் வளரும் சூழல், சமுதாயத்தில் தான் யார் என்றெல்லாம் தெரியாத குழந்தைகள் இல்லை என்றே சொல்வேன்.
முழுமையாக பெரியவர்கள் மாதிரி தெரியாவிட்டாலும் ஓரளவுக்கு தெரிந்தே வைத்திருக்கிறார்கள். அது பற்றியெல்லாம் ஒரு அடிப்படை பார்வையை உருவாக்கும் பல கதைகள் இந்த புத்தகத்தில் உள்ளன.