பனி மனிதன்! (சிறுவர் நூல்)

0 reviews  

Author: ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்

Category: சிறுவர் நூல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  30.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பனி மனிதன்! (சிறுவர் நூல்)

தேவதைக்கதைகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்.குழந்தைகளுக்காக ஆண்டர்சன் எழுதிய தேவதைக் கதைகள் இன்றுவரை குழந்தைகளால் உலகம் முழுவதும் விரும்பப்படுகின்றன.ஆண்டர்சன் எழுதிய ஏராளமான தேவதைக் கதைகளில் The Ugly Duckling,The Little Mermaid,Snow Man, The Tinder Box,The Beetle Who went on his Travels,The Emperor s New Clothes என்ற ஆறு அற்புதமான கதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.ரசனை மிக்க கற்பினைகளில் பயணம் செய்யுங்கள்!
 

பனி மனிதன்! (சிறுவர் நூல்) - Product Reviews


No reviews available