பால்மரக் காட்டினிலே

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
பால்மரக் காட்டினிலே
மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை தோட்டக்காடுகளை ஊடுருவிச் சென்று அவர்களின் போரட்டங்களைச் சித்தரிக்கும் வலுவான நாவல்.
நாவலில்....
"பொன் விளையும் பூமியான மலேசியாவின் ரப்பர்த் தோட்டங்களின் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நாம் முதன் முதலில் காணச் செல்வோம்.ரப்பர்த் தோட்டங்களைச் சில வெள்ளைக்கார முதலாளிகள் துண்டுபோட்டு விற்றுவிட்டுக்கப்பலேற முயன்ற காலம் அது. வாருங்கள் நாமும் கப்பலேறியக் கடல் கடந்து செல்வோம்.கரையை எட்டி நகரங்களைக் கடந்து பால்மரக் காட்டுக்குள் நுழைவோம்
-அகிலன்(1976)