பழரச சிகிச்சை

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
பழரச சிகிச்சை
உடலுக்குத் தேவையான சத்துக்களை மாத்திரை, மருந்துகளிலும் பெறலாம். ஆனால், அவற்றில் பெறுவதைவிட பழங்களிலும் காய்கறிகளிலும் சிறந்த சத்துக்களை பெறமுடியும்.
பழங்களிலும் காய்கறிகளிலும் கீரைகளிலும் உள்ள சத்துக்கள் குறித்து புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
அந்தச் சத்துகள் குணப்படுத்தும் நோய்கள் குறித்து அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
பதிப்பகத்தார்