பழம்பாடல் புதுக் கவிதை

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
பழம்பாடல் புதுக் கவிதை
பழம்பாடல் புதுக் கவிதை என்ற உத்தி பா நலத்துக் கண்ணதாசன் கண்ட ஒன்று உளம் கொண்டேன் அவ்வழியைக் கொண்டதால் ஒரு நூலை உங்கள் முன் தருகின்றேன் நான் வளம் கொண்டே வாழுகின்ற தமிழாம் அன்னை வாழ லைத்தாள் அவள் அடிகள் பணிகின்றேன் நான் தினம் என்னைக் காதலிக்கும் தமிழர் தம்மின் தெம்பதனால் உயிர் வாழ்ந்தேன் காக்க வேண்டும்
அன்புடன்
நெல்லைக் கண்ணன்