படைப்புக்கலை (பரிசல்)

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
படைப்புக்கலை (பரிசல்)
மாநிலக் கல்லூரியில் பேரசிரியராக இருந்த மு. சுதந்திரமுத்து மிகச் சிறந்த கல்வியாளர், பல பாடத்திட்டங்களுக்கும் பாடநூல்களுக்கும் உயரிய பங்களிப்பை இவர் எழுதிய பாடங்களை
இப்போதும் நான் தேடித் தேடிப் படிப்பதுண்டு. படைப்புக்கலை என்னும் நூல் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் படைப்பிலக்கியம் நடத்துவதற்குத் தகுதி கொண்ட ஒரே நூலாக விளங்குகிறது. தமிழ் இலக்கிய நெடும்பரப்பில புலமை மிக்கவர், புதுக்கவிதை தொடர்பாக இவர் எழுதியுள்ளவை மிகுந்த கவனம் பெற்றவை.
பெருமாள்முருகன் எழுத்தாளர்