பாழ் நிலம்

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
பாழ் நிலம்
பசுமைப்புரட்சியின் விளைவால் நிலம் கெட்டது என்கிற விவாதங்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டால் நிலத்தில் வேலைசெய்பவர்கள் இழிவாக்கப்பட்ட நிலையில் அவர்கள் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்டுவதை விடவும் பண்பாட்டு நாகரீக அளவில் ஏற்படும் மாற்றமானது அவர்களை மண்ணிற்கு அந்நியர்களாக்குகிறது. எனவேதான் நகரங்கள் நோக்கி ஆட்கள் சென்று கொண்டே இருக்கிறார்கள் பிறந்த மண்ணை விட்டு போகிறார்கள். வறுமை பீடித்து வாழ்கிறார்கள். யாசகம் கேட்கும் நிலைக்கு பெரும்பாலும் இவர்களே தள்ளப்படுகின்றார்கள். நகரங்கள் தினந்தோறும் ஆட்களை செரித்துக் கொண்டே இருக்கின்றன. பாரம்பரியங்கள் விலைபேசப்பட்ட ஒரு நாட்டின் பிரஜை என்ற வகையில் இது குறித்த அச்சம் இருப்பதால்தான் இப்படைப்பு சாத்தியமானது