ஒரு யோகியின் சுயசரிதம் (பரமஹம்ச யோகானந்தர்)

Price:
349.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒரு யோகியின் சுயசரிதம் (பரமஹம்ச யோகானந்தர்)
பீட்டில்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மற்றும் ரவி ஷங்கர் போன்றவர்களை வாக்கமூட்டிய இந்த, ஒரு யோகியின் சுயசரிதம் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஆன்மீக வாசிப்பு. 1946இல் முதன் முதலாக. வெளியிடப்பட்டதிலிருந்து உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து, வளப்படுத்தியுள்ளது.
பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கைக்
கதையை சொல்லும் ஒரு மூல உரையான
இந்தப்
புத்தகம். மறக்கமுடியாத,
தீவிரமான கற்பித்தல் போதனைகளுக்காக
பெரிதும் மதிக்கப்படுகிறது. இந்த ஆன்மீக
சுயசரிதை இந்திய ஆன்மீகம் மற்றும்
நம்பமுடியாத
எடுத்துரைக்கிறது.
ஒவ்வொரு
ஆன்மீக மாயங்களுக்கு .
உங்களை அழைத்துச் செல்லும் என்பதுடன்
வாழ்க்கை மற்றும் இருப்பு ஆகியவை
பற்றிய பணிவான இதமான உண்மைகளை
வீட்டிலும் வீட்டிலும்
இருக்கவேண்டிய அருமையான ஆன்மீகப் புத்தகம்..