ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல்(ஜெஃப்ரி ஆர்ச்சர் அவர்கள் எழுதியது)

Price:
195.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல்(ஜெஃப்ரி ஆர்ச்சர் அவர்கள் எழுதியது)
திருடுபவர்கள் எல்லோருமே கையில் துப்பாக்கியோ பிச்சுவாக் கத்தியோ வைத்துக்கொண்டு வழிப்பறி செய்வதில்லை.நோகாமல் திருடும் வெள்ளை காலர் ஆசாமிகள் நிறையபட பேர் உண்டு.ஓட்டை கம்பனியை உருவாக்கி அதை பங்குச்சந்நையில் ஓடவிட்டு சில அப்பாவிகளை ஏமாற்றி ஒரு மில்லியன் டாலர் தட்டுகிறான் ஹார்வே மெட்கால்ஃப்.அவனால் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஒரு கணிதப் பேராசிரியர்,மருத்துவர்,ஓவிய விற்பனையாளர்,பண்ணையர்.ஒரு பைசா கூடத் திரும்பக் கிடைக்காது என்கிறது போலீஸ்.மோசடி செய்த அவனிடம் இருந்து அதே வழியில் அவனை ஏமாற்றி தங்கள் பணத்தை திரும்பப் பெற இந்நால்வரும் திட்டம் தீட்டுகின்றனர்.ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல்.கடைசியில் ஜெயிக்கிறார்களா அல்லது தோற்கிறார்களா என்பதுதான் இக்கதை.