ஓர் இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள்

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
ஓர் இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள்
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்கள் எழுதியது.
பிறப்பு, பள்ளிப்படிப்பு, கல்லூரி வாழ்க்கை, அன்றைய அரசியல் நிகழ்வுகள், காந்தியடிகளின் பால் கொண்ட பற்று, திருமணம், தொடர்ந்த போராட்டச் சூழலில் மேற்கொண்ட தலைமறைவு மற்றும் சிறைவாழ்க்கை முதலியன இந்த நினைவலைகளில் பதிவுபெறுகின்றன.காங்கிரஸ் தொண்டனாக, சோசலிஸ்டாக பின்னர் கம்யூனிஸ்டாக மலர்ந்த அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிக்காத்த தோழர்களில் ஒருவராகச் சிறப்புப் பெறுகிறார்.