ஓரிலையும் அசையாத மரத்தினடியில்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
ராஜாவின் கவிதைகள் வாழ்வின் மெல்லிய சலனங்களின் மீது கவித்துவத்தின் ஒளி ரேகைகளை விழச்செய்பவை. இருளின் தடத்தில் ஒரு பரிசுத்த அன்பின் குரலைத் தேடியபடி நகரும் இவரது சொற்கள் மீட்சியற்ற கணங்களின்மீது நின்று தத்தளிப்பவை.காட்சிகளுக்கும் யோசனைகளுக்கும் நடுவே தன் இருப்பின் வண்ணங்களை இக்கவிதைகள் தன் வழி நெடுக இறைத்துச் செல்கின்றன.