ஒரே ஒரு கால யந்திரத்தில்..

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒரே ஒரு கால யந்திரத்தில்..
மனிதன் நிலவில் கால்பதிப்பதற்கு ஆரம்ப வித்தாக இருந்தவை - ஜீல்ஸ் வெர்னே, ஹெச்.ஜி.வெல்ஸ் ஆகியோர் தங்கள் கற்பனைக் கதையில் மனிதர்களை நிலவி்ல் தரையிறக்கியதே! ஆர்தர் கிளார்க் போன்றோரின் கற்பனையில் உருவானவை தான் இன்று விண்ணில் வெற்றிகரமாக மிதக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன்கள். விஞ்ஞானக் கதைகளுக்கான களம் என்பது கடல் என்பதையும் தாண்டி அண்டவெளியளவுக்குப் பெரியது. அதில் ஒரே ஒரு சிறுதுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு எளிய முயற்சியே இந்தப் புத்தகம். 'யோசிப்பவர்' இன் இந்த விஞ்ஞானக் கதைகள், இணையத்தில் வெளியானபோது பலரது பாராட்டுக்களை பெற்றன.