ஓர் அற்புதப் புதையல்
மனிதன் கண்களின் வழியாக வாழ்கிறான் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் கிட்டத்தட்ட அவனுடைய வாழ்வில் எண்பது சதவிகிதம் கண்கள் சம்பந்தப்பட்டது இருபது சதவிகிதம் மட்டுமே மற்ற புலன்களுக்கு பகிர்ந்தளிக்கபடுகிறது
நீ உன்னுடைய வாழ்வின் எணடபது சதவிகிதத்தை கண்களின் வழியாக வாழ்கிறாய் அதனால் தான் நீ பார்வையிழந்த ஒருவனை காணும் போது உன்னுடைய இருப்புணர்வில் பெரும் கருணை எழுதுகிறது
காது கேட்காதவனுக்கோ வாய் பேசாதவனுக்கோ நீ அவ்வளவு கருணையை உணர்வதில்லை ஆனால் ஒரு பார்வையிழந்த மனிதனுக்காக பெரும் கருனை எழுகிறது பாவமான மனிதம் அவனுடைய வாழ்வில் எண்பது சதவிகிதத்தை இழந்துவிட்டான் என உணர்கிறாய்....
ஓர் அற்புதப் புதையல் - Product Reviews
No reviews available