ஓநாயும் நாயும் பூனையும்

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
ஓநாயும் நாயும் பூனையும்
குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள் நவரத்தின மலை என்னும் பெருநூலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநூலின் கதைகளை, நான்கு சிறு நூல்களாகக் கொண்டுவரும் புலம் பதிப்பகத்தின் முயற்சி இது.
குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேசமும் மிகுந்து செழித்திருக்கும் இக்கதைகள், அதியற்புத நிலையில் நமக்கான அறவுணர்வும், மதிக்கத்தக்க விழுமியங்களும் நிறைந்துகிடப்பதைச் சொல்கின்றன.