ஒளியில் எழுதுதல்

0 reviews  

Author: செழியன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஒளியில் எழுதுதல்

பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இ ய ங் கு வது போல ஒளி க் கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை, பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் க விதையை எழுது.. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஒ வி ய ன் த ன் னிடம் இருக்கும் தரினகயின் தன்னமனயப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

ஒளியில் எழுதுதல் - Product Reviews


No reviews available