ஒளிராத இந்தியா

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒளிராத இந்தியா
அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.
ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை பல லட்சம் விளிம்புநிலை மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து பெயர்த்தெறியப்படுதல் வாழ்வுரிமை பறிபோன கிராமப்புற மக்கள் என உலகமயமாக்கலின் உக்கிர விளைவுகளை நம் நாடு சந்தித்த சமகாலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பிது.
இந்திய ஊடகங்கள் தொடர்ந்து பெரு நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களைப் பெற்றுக்கொண்டு இந்தியாவை ஒளிர வைக்க முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில் அதனைக் கட்டுடைக்க முயலும் பிரதிகளாக இவை உருவாயின