நுழைவுத் தேர்வுகள்

Price:
220.00
To order this product by phone : 73 73 73 77 42
நுழைவுத் தேர்வுகள்
பள்ளி இறுதி ஆண்டில் அடுத்து மேற்படிப்பு என்ன படிக்கலாம் என்பதே அனைத்து மாணவர்களின் மில்லியன் டாலர் கேள்வி.
தற்காலத்தில் நுழைவுத் தேர்வுகளே மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. ஆனால் அத்தகைய நுழைவுத் தேர்வுகளைப் பற்றியோ அதற்குத் தேவையான முன்முயற்சிகளைப் பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும், ஏன், ஆசிரியர்களும்கூட அறிவதில்லை. இவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இந