நொறுங்கிய குடியரசு

Price:
225.00
To order this product by phone : 73 73 73 77 42
நொறுங்கிய குடியரசு
இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம் கொண்ட செய்திப்பதிவையும் இணைந்து எழுதப்பட்டது 'நொறுங்கிய குடியரசு'. உலக வல்லரசாக எழுச்சிபெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் இயல்பை ஆராய்வதோடு, நவீன நாகரிகம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் இந்நூல் எழுப்புகிறது.