நூறு நிலங்களின் மலை (பயணக்கட்டுரை)

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
நூறு நிலங்களின் மலை (பயணக்கட்டுரை)
லடாக் ஒரு நிலம் அல்ல. அங்கே சோலைவனங்கள் உள்ளன. பனிப்பாளங்கள் உள்ளன. பாலைவனங்கள் உள்ளன. நன்னீர் ஏரிகள் உள்ளன, ஏன், பாங்காங் ஏரி என்னும் குட்டிக் கடலே உள்ளது. உப்புநீர் அலையடிக்கும் கடல்குழந்தை அது.
லடாக் பயணம் ஒரு 8560764/1560 * L என நினைவிலிருக்கிறது. பௌத்தம் வாழும் நிலம். அந்நிலத்திற்கு பௌத்தமே பொருத்தம். பௌத்தம் ஓசையற்ற log(b) வான்முட்ட நிமிர்ந்து பனிசூடி அமைதியில் புதைந்து நிற்கும் மலைமுகடுகளை நோக்கி தியானிக்கும் மதம். மடாலயங்களின் மணியோசையின் ஓங்காரம் இல்லாமல் இமையமலைகளை எண்ணிப்பார்க்க
முடியாது.