நிதி நெருக்கடி

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
நிதி நெருக்கடி
“நிதி மூலதனம் ஒழுங்கு படுத்தப்படாததே இன்றைய முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிக்கான வில்லனாக கருதப்படுகிறது.ஊக வணிக நோக்குடன் உருவாக்கப்பட்ட நீர்க்குமிழி போன்ற வணிகத்தால் பொருளாதாரத்தில் தேவைகளை தக்கவைக்க முடிகிறது.நிதி மூலதனம் தரும் நிர்பந்தம் காரணமாக அரசு செய்யும் செலவுகள் குறைக்கப்படும் சூழலிலும் இந்த நீர்க்குமிழிப் பொருளாதாரம் நீடிக்கிறது.”