நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்
நினைவுகளில் தொங்கும் நி ஊஞ்சல்' பத்தி எழுத்துக்களின் தொகுதி: படிப்பவர் மனதில் பரவாத்தையும் தமது உகக்குட்டிப் பருவத்தின் திளைவுகளையும் நம் ஒவ்வொருவரின் மனத்திலும் பிரவாகமாக ஓடச்செய்திருக்கிறார்.
1996இல் 'ளிநெருப்பிலிருந்து எனும் கவிதைத் தொகுதி மூலம் அறிமுகமான அரபாத் இருபது வருட எழுத்து ஊழியத்தின் மூலம தன்னை முழுமையாக அடையாளப் படுத்திக்கொண்டவர்.
கதை,கவிதை, விமாசனம், பந்தி எழுத்துக்கள் என்று 11 நூல்களின் சொந்தக்காரர். தனது படைப்புகளுக்கு மாகாண மட்டத்திலும் தேசிய ரீதியிலும் பல விருதுகளைப் பெற்றவர்.
ஐம்பது அத்தியாயங்களில் கழிவிட்டுக் குநாகளிக்கும் நினைவோடைகளின் சொட்டும் நீர்த்திவலைகளைச் சரமாக வடிவமைத்திருக்கிறார். அவரின் அனுபவங்களை நமது அனுபலங்களாக மாற்றும் வித்தை அவருக்குக் கைகூடி வந்திருக்கிறது, அறபாத்தின் ஒவ்வொரு காலடி மண்ணின் ஈரமும், அதன் வாசனையும் ஒவ்வொரு பத்தியிலும் கண்சிமிட்டிக் களிப்பூட்டுகிறது.