நிலம் பிரிந்தவனின் கவிதை

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
நிலம் பிரிந்தவனின் கவிதை
இழப்பிலிருந்து எழும் கவிதை நமக்குள் எழுப்புகிற வலி பழகிப்போனதாக இருந்தாலும் சுஜந்தன் கவிதைகள் ஏற்படுத்துகின்ற காயங்கள் ஆறாதவையாக இருக்கின்றன.
சுடலையில் மட்டுமே விளக்கெரிகிற நகரத்தைப் பாடும் கவிஞனது கிளைகள் வேலி தாண்டியிருந்தாலும் வேர்கள் பற்றியிருப்பது மண்ணைத்தான். மண் இழந்தாலும்.
-சேரன்