நில்....கவனி...விபத்தை தவிர்!

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
நில்....கவனி...விபத்தை தவிர்!
தாய்மார்கள் மாவு மில்லுக்குச் சென்று கோதுமை. ராகி. சோளம். மிளகாய். மசாலா போன்றவற்றை அரைத்து எடுத்து வருகிறார்கள். இத்தகைய மெஷின்கள் ஒரு நாளைக்கு பல மணிநேரம் தொடர்ந்து ஓடிக்டிகாண்டு இருக்கின்றன. மாவு அரைத்தவுடன் ஒரு பை வழியாக வந்து. நாம் கீழே வைத்திருக்கும் பையிலோ அல்லது டின்னிலோ விழுவதைப் பார்த்திருக்கிறாம். அப்படி மாவு தொடர்ந்து விழும்போதுஇ அந்தப் பாதையில் மாவு விழும் பகுதியில் ஸ்டேடிக் மின்சாலம் உற்பத்தி ஆகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.