நீட்ஷேவின் குதிரை

Price:
260.00
To order this product by phone : 73 73 73 77 42
நீட்ஷேவின் குதிரை
இலக்கிய வாசிப்பு உருவாக்கும் மன விரிவுகளையும் திரைப்படங்கள் வழியாகப் பெற்றுக் கொள்ள முடிகிற மாபெரும் கிளர்வுகளையும் கச்சிதமான மொழியால் கடத்தி விட முடிவது அசாதாரணமானதுதான். அந்த வகையில் நீட்ஷேவின் குதிரை தமிழ்ச் சூழலில் அதிகம் விவாதிக்கப்பட்டிராதப் படைப்புகளையும் அபூர்வமான திரையாக்கங்களையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.