நீர்ச்சறுக்கல்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
நீர்ச்சறுக்கல்
சத்தியநாராயணன் அவர்கள் எழுதியது.
அறிந்ததின்மீது அதிருப்தி இருந்தாலும் அறியாததின் மீதுள்ள பயத்தால் அறிந்ததை இறுகப்பற்றிக்கொள்ளும் தன்மை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் உணரக் கிடக்கிறது. இனம் புரியாத அவஸ்தையின் நீட்சி என்றும் இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முதல் தொகுப்புக்கான சலுகையைக் கோராதவை.