நீலி

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
நீலி
தனக்கேயான கவிதை மொழியைக் கண்டடைநடது எழுதிவரும் மாலதி மைத்ரியின் மூன்றாவது கவிதைத் தொகுதி இது. ஒரு பார்வையாளரின் வெளிப்பாடுகளாக இல்லாமல் பங்குற்பாளரின அனுபவங்களாகவே இவரது கவிதைகள் அமைந்துள்ளன. அகமனவோட்டங்களை மட்டுமல்லாமல் சமூகப் பார்வையையும் கவிதையாக்குவதில திறன் கொண்டவர். குறுகிய காலத்துக் குள்ளாகவே வெளிப்பாட்டு முறையில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருவ இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் உறுதிசெய்கின்றன.