நீலத்தங்கம்: தனியார்மயமும் நீர் வணிகமும்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
நீலத்தங்கம்: தனியார்மயமும் நீர் வணிகமும்
ஒரு திட்டத்தை நாம் எதிர்ப்பதா அல்லது ஆதரிப்பதா என்ற திட்டவட்டமான முடிவுக்கு வர வேண்டுமானால், அதன் ஆழ அகலங்களை முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. அந்த விதத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் தனியார்மயமாக்கும் போக்கைப் புரிந்து கொள்ளும் முயற்சிக்கு இந்த நூல் உதவக்கூடும்.