நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்
திருமதி மா.லைலாதேவி பள்ளியில் இடை விலகியவர் (drop out) படிப்பை நிறுத்திய 20 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் முடிந்து பிள்ளைகள் வளர்ந்து கல்லுரிக்கு புறப்பட்டபோது திறந்த நிலைப் பல்கலைக் கழகம் இளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் படிப்பை தொடங்கினார்.
எம்.ஏ,எம்ஃபில் பட்டங்கள் பெற்றார். அவருடைய எம்ஃபில் பட்ட ஆய்வு தான் இந்நூல். வேடிக்கையான நாட்டுப்புறக் கதைகளின் வழி பெண்களின் முடிவெடுக்கும் திறனை ஆய்கிறார் லைலாதேவி.
நாட்டுப்புறக் கதைகளில் ததும்பும் சிரிப்பக்கும் பெண் சிறுதெய்வக் கதைகளில் பொங்கும் துயரத்துக்குமான இடைவெளி குறித்துக் கேள்வி எழுப்புகிறார்.
சங்க இலக்கியத்தின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்ட லைலாதேவிக்குத் தம் பேரப் பிள்ளைகள் சுடர், மதுரிகா,மிருதுளா மீது ஏராளப் பிரியம்.