நண்டுகளின்அரசாட்சியில் ஓர் இடைவேளை

Price:
45.00
To order this product by phone : 73 73 73 77 42
நண்டுகளின்அரசாட்சியில் ஓர் இடைவேளை
“நோயைக் காட்டிலும் நோய் உருவாக்கும் பீதியும் அதீத மன அவசங்களும் விகாரமானவை. சந்திரமதி தன்னைப் பிடித்த புற்று நோயை cancer எதிர்த்து ஆச்சிரியங்கொள்ளத் தக்க வகையில் போராடி வெற்றி பெருகிறார். கற்பிக்கும் ஆசிரியைக்கான கடமை உணர்வும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் படைப்பாளியின் செய்திறனுடனும் அவர் எழுதியுள்ள நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை வளமான மொழி நடையில் எழுதப்பட்ட ஒரு குறுநாவலை வாசிக்கின்ற திருப்தியை வாசகருக்கு வழங்கி நிற்கிறது.”