நமது மருத்துவ நலப் பிரச்சனைகள்

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
நமது மருத்துவ நலப் பிரச்சனைகள்
அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மீதான ஒரு பருந்துப் பார்வையில் தென்பட்ட செய்திகள் இந்நூலின் தொகுப்பட்டுள்ளன்.உலகமயம் தாராளமயம் அமெரிக்க மாதிரியில் இந்தியாவில் ஆக்க நினைக்கும் ஆட்சியாளர்களின் பெருவிருப்பு ஆகியவற்றிற்கு இணையாக இந்திய மருத்துவத் துறை தங்கள தகவமைத்துக் கொண்டுள்ளமன் பன்முகப் பரிமாணங்கள்தான் இவை.இந்நிலையின் விளைவுகள் மக்கள் மீது பாரதூரமான தாக்குதல்களை ஏற்படுத்துப்போகின்றன என்பதைக் காட்டிலும் ஏற்படத் தொடங்கிவிட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.மருத்துவத்துறையின் பிரச்சனைகளையும் அதன் மக்கள் விரோதத் தன்மைகளையும் ஆராய்ந்து புதுப்பிக்கபட்ட தகவல்களுடன் கூடிய ஒரு விரிவான முன்னுரையுடன் இந்நூல் வெளிவருகிறது.