நம்மை நாமே அறியலாமா?

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
நம்மை நாமே அறியலாமா?
தன்னை அறிந்துகொள்வது என்பது, நம்மால் எதைச் செய்ய முடியுமு், எதைச் செய்ய முடியாது என்பதை உணர்நதுகொள்வது. அது தெரியாமல்தான் பலர் அகலக்கால் வைத்து, ஆழத்துக்குப் போய்விடுகிறார்கள். தன்னை அறிதலில் தேர்ந்தவர்கள் உயரத்துக்குப் போகிறார்கள். காதனை படைக்கிறார்கள். வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.