நலமறிதல் (அவதானிப்புகளும் விவாதங்களும்)

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
நலமறிதல் (அவதானிப்புகளும் விவாதங்களும்)
" உணவே பெரும்பாலும் மனநிலைகளை உருவாக்குகிறது என்பது இயற்கை உணவுக்கோட்பாட்டின் கொள்கை. நல்ல உணவு அமைதியை அளிக்கும்.நல்ல சிந்தனைகளைளயும் அளிக்கும். மிதமிஞ்சிய புலன்நாட்டத்தை அளிக்காது. ஆகவே பதற்றமும் வேகமும் உற்சாகமும் சோர்வும் மாறிமாறி வரும் நிலை இருக்காது. இதானால் நரம்புநோய்கள் ஏற்படுவதில்லை. நல்ல தூக்கமும் நல்ல பசியும் கழிவகற்றமும் நல்ல சிந்தனைகளும் இருந்தால் இயல்பாகவே நல் வாழ்வு அமையும்."