நாடகம் நிகழ்வு அழகியல்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
நாடகம் நிகழ்வு அழகியல்
வெளி ரங்கராஜன் அவர்கள் எழுதியது
கலை, இலக்கியத் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் வெளி ரங்கராஜன். தமிழில் புதிய நாடக விழைவுகளுக்கான களமாக 'வெளி' என்ற சிற்றிதழை நடத்தியவர். இலக்கியம், நாடகம், நிகழ்கலை, திரைப்படம் குறித்து அண்மைக் காலங்களில் வெளி ரங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது நாடகத்தை வெறும் பிரதி சார்ந்து அணுகாமல், நிகழ்தளத்தில் செயல்படும் எண்ணற்ற உத்வேகங்களையும் எழுச்சிகளையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும் போதுதான் தமிழில் தொடர்ந்த நாடக இயக்கமும் புதிய சொல்லாடல்களும் உருவாகும் என்பதை இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.