நாயகன் பெரியார்

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
நாயகன் பெரியார்
இன்றைய நவீன உலகில், சாலைகளில் நறுவிசான ஆடைகளுடனும், முகம் நிறைய களிப்புடனும் உற்சாகமாக நடந்து செல்லும் ஒவ்வொரு தமிழனின், தமிழச்சியின் களிப்பூறும் முகங்களுக்குப் பின்னால் அந்தச் சாமான்யரது வியர்வையின் ஈரம் படிந்து கிடப்பதை தமிழ் வானும் மண்ணும் அறியும். இதோ , இந்தத் தருணத்திலும் ஏதோ ஒருவிதத்தில் பெரியார் உங்களைத் தொட்டுக் கொண்டு இருப்பதைச் சற்று யோசித்தால் உணர முடியும். ஏனென்றால் , 'பெரியார்' - சரித்திரத்தில் ஒரு தொடர் நிகழ்வு; தொடர் செயல். அதில் முற்றுப்புள்ளிகளுக்கே இடமில்லை! " இரு நூற்றாண்டுகளில் ஏற்படவேண்டிய சமூக மாற்றத்தை இருபதே ஆண்டுகளில் மாற்றிக்காட்டியவர் பெரியார்!"